Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரிஷாத் CIDக்கு அழைப்பு

ரிஷாத் CIDக்கு அழைப்பு

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் அவர் அழைக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *