Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

லகிரு வீரசேகர உள்ளிட்ட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

லகிரு வீரசேகர உள்ளிட்ட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர உள்ளிட்ட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 19ம் திகதி வரை சந்தேகநபர்களது விளக்கமறியலை நீடித்து, மாளிகாகந்தை நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மையில், சயிட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது, சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *