Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டி பெண் தொழிலாளி பலி

லிந்துலை  சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டி பெண் தொழிலாளி பலி

லிந்துலை சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இதன்போது குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலைசெய்துக்கொண்டிருந்தபோது தேயிலை மலையில் இருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்து இவர்களை தாக்கியுள்ளது. இதன்போது குறித்த பெண் தொழிலாளி குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொதுமக்கள் உதவியுடன் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *