Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

லெபனானில் வெடிப்பு சம்பவத்தில் 78 பேர் பலி – 4000ற்கும் மேல் காயம்

லெபனானில் வெடிப்பு சம்பவத்தில் 78 பேர் பலி – 4000ற்கும் மேல் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 4,000ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பெய்ரூட் நகரின் கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த Ammonium nitrate வெடிபொருள் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உள்ள இதர கட்டடங்களும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *