Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் இ.போ.ச சேவைகள் வழமைக்கு திரும்பின

வடக்கில் இ.போ.ச சேவைகள் வழமைக்கு திரும்பின

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கில் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபட்டதை தொடர்ந்து அவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது இ.போ.ச சேவைகள் வழமை போல் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *