Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் சஜித் முன்னிலை கோத்தாபயவுக்கு பெரும் பின்னடைவு

வடக்கில் சஜித் முன்னிலை கோத்தாபயவுக்கு பெரும் பின்னடைவு

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.சஜித் பிரேமதாஸ தற்போது தற்போது 49 வீத வாக்குகளையும் கோத்தாபய ராஜபக்ஷ 43 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதன்படி, சஜித் பிரேமதாச 55585 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 3238 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 526 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அநுர குமார திசாநாயக்க 196 வாக்குகளைப் பெற்றுள்ளார்.இந்நிலையில், தற்போது வெளியாகி வருகின்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இரு வேட்பாளருக்குமிடையில் கடுமையான போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *