Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)

வடக்கில் பல பிரதேசங்கள்  வெள்ளத்தில் மூழ்கின : (PHOTOS)

வடக்கில் நிலவும் கடும் மழையுடன் கூடிய கால நிலையால் முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த மாவட்டங்களில் 971 குடும்பங்களை சேர்ந்த 3067 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 167 குடும்பங்களை சேர்ந்த 506 பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டங்களில் 57 வீடுகள் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளன. என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்கள் பல நிரம்பி வழியும் நிலையில் தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. -(3)01 78412377_2639518349419388_6846275649049460736_o 78429753_2639518022752754_1447042587318812672_o 78547038_2639519566085933_7197878701445349376_o 78668468_2639518809419342_4095919063891443712_o1 2 3 78795473_2639520699419153_1325863018524835840_o 79202294_2639518496086040_8816841609783017472_o


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *