Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடக்கில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வட மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 267 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக வட மாகாணத்தில் இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 7 ஆயிரத்து 511 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *