Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நாமல்

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நாமல்

வடக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கே அவர் சென்றுள்ளார்.

அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் சென்றிருந்தார். -(3)IMG_1259 IMG_1278


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *