Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மழை தீவிரமடையும் என எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மழை தீவிரமடையும் என எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் டிசம்பர் 09ஆம், 10ஆம் திகதிகளில் மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *