Search
Wednesday 16 January 2019
  • :
  • :

வடக்கு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

வடக்கு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமைக்குறிய பாடசாலை தினத்தை வேறு ஒரு தினத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தினம் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *