Search
Wednesday 16 January 2019
  • :
  • :

வடக்கு புதிய ஆளுநர் கைதடி சிறுவர்,முதியோர் இல்லங்களுக்கு விஜயம்

வடக்கு புதிய ஆளுநர் கைதடி சிறுவர்,முதியோர் இல்லங்களுக்கு விஜயம்

வடமாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்தார்.ஆளுநரை அங்குள்ள முதியவர்கள் வரவேற்றனர். அவர்களுடனும் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்ட ஆளுநர், அவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.(15)20190109_155823


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *