Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு

வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு

ஈழம் பரிசுகள் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களை கனடாவில் பொருள்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.இந்த பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன் மூலம் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளின் வாழ்கை தரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் இதனைப் பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.(15)28661297_190603225048620_6945088859389812706_n 28685443_190603311715278_8152981636608953829_n 28795680_190603041715305_8122790466564044516_n-768x576


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *