Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பதவியேற்பு

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் நாளையதினம் பொறுப்பேற்கிறார்.வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றை மேற்கொண்டு இன்றையதினம் தமி­ழகம் பயணமாகிறார்.

அவர் இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இந்த நிலையில் வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை பதவியேற்கிறார்.பத்திரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில் நாளைக் காலை 10.30 மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் க.சர்வேஸ்வரன் பதவியேற்கிறார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *