Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு வாக்குகளால் முன்னிலையானார் சஜித்

வடக்கு வாக்குகளால் முன்னிலையானார் சஜித்

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலையாகியுள்ளார்.இதுவரை வெளியாகி வந்த முடிவுகளின் படி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலைவகித்து வந்த நிலையில் தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் தற்போது முன்னிலை வகிக்கின்றார்.

ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 48 வீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார். முன்னதாக முன்னணியில் இருந்த கோத்தாபய ராஜபக்ச பின்தங்கியுள்ளார்.இந்நிலையில் கிழக்கு மாகாண முடிவுகள் வெளிவராத நிலையில் சஜித் முன்னிலை பெறுகிறார்.(15)

கோத்தாபய ராஜபக்ச – 532,806 (44.345%)

சஜித் பிரேமதாச – 579,822 (48.25%)

அனுரகுமார திசநாயக்க – 41,866 (3.48 %)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *