Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடமராட்சியில் புதுவருடப்பிறப்பில் ஏற்ப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வடமராட்சியில் புதுவருடப்பிறப்பில் ஏற்ப்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நேற்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது38) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவர்.பருத்தித்துறையில்நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *