Search
Friday 23 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடமேல் மாகாணம் , கம்பஹாவில் இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

வடமேல் மாகாணம் , கம்பஹாவில் இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் கம்பஹா , மினுவங்கொட , தொம்பே , கணேமுல்ல , கிரிந்திவல , மல்வத்துகிரிபிட்டிய , மீரிகம , நிட்டம்புவ , பூகொட , வெயாங்கொட , வீரகுல , வெலிவேரிய , யக்கல உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளிலும் இன்று இரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *