Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வட மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு 27 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு அமுலாகும்

வட மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு 27 ஆம் திகதி  காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு அமுலாகும்

வடக்கு மாகாணம் மற்றும் புத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை 27 காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும்.அதேவேளை மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை 26 காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கொழும்பு, கம்ஹா, களுத்துறையில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *