Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வதந்திகளை நம்பாதீர் – மட்டக்குளியில் எந்த பிரச்சினையும் கிடையாது : பொலிஸார் அறிவிப்பு

வதந்திகளை நம்பாதீர் – மட்டக்குளியில் எந்த பிரச்சினையும் கிடையாது  : பொலிஸார் அறிவிப்பு

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாமென பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று காலை மட்டக்குளிய பிரதேசத்தில் இவ்வாறான வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ள நிலையில் இதனால் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் அச்சமடைந்து குழம்பியுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றை அடிப்படையாக கொண்டே இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *