Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வதந்திகளை நம்பாதீர்! வானிலை அவதான நிலையம் கோரிக்கை

வதந்திகளை நம்பாதீர்! வானிலை அவதான நிலையம் கோரிக்கை

இலங்கையின் கடற்கரையோரங்களில் எந்தவித சுனாமி அபாயமும் கிடையாது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சிலர் சுனாமி தொடர்பாக பொய்யான வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவற்றில் உண்மைகள் இல்லையெனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எவ்வேளையிலும் வானிலை அவதான நிலையம் அது தொடர்பாக அவதானத்துடனேயே இருப்பதாகவும் இதனால் யாரும் வீனாக அச்சம் கொள்ள வேண்டாமெனவும் அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. -(3)Tsunami Bulletin Number 02 _No Threat Alert-20180929-1


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *