Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வன்முறைகள் தொடர்பாக 74 பேர் கைது!

வன்முறைகள் தொடர்பாக 74 பேர் கைது!

மினுவாங்கொட பிரதேசம் மற்றும் வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்பாக 74 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட குளியாப்பிட்டிய ஹெட்டிபொல ஆகிய நீதிமன்றங்களில் ஆஜார்படுத்தப்பட்ட 37 பேர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழுக்கள் சில அமைக்கப்பட்டுள்ளன.
பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர்இ பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் அந்தக் குழுவில் அடங்குகின்றனர். பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையிலான விசேட குழு அந்தச் சம்பவங்களை விசாரணை செய்வதாகவும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவான் குணசேகர மேலும் தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *