Search
Friday 19 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வர்த்தமானி வெளியிடும் பொறுப்பு காணி அமைச்சிடம்

வர்த்தமானி வெளியிடும் பொறுப்பு காணி அமைச்சிடம்

பாதுகாப்பு அமைச்சிடம் இருந்துவந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடும் பொறுப்பு காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சிடம் மாற்றப்பட்டுள்ளது.

இதனை உறுதிசெய்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *