Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவனியாவில் சில பகுதிகளில் நில நடுக்கம்

வவனியாவில் சில பகுதிகளில் நில நடுக்கம்

வவனியாவின் சில பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.வழமைக்கு மாறாக இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டமையினால் குறித்த பகுதிகளில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாகவும் தெரியவருகிறது.எனினும் இதன் காரணமாக வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டவில்லையென தெரிவிக்கும் மக்கள், சில வினாடிகளே நிலநடுக்கம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.தாண்டிக்குளம், பத்தினியார், மகிழங்குளம் பகுதிகளிலேயே இன்று வியாழக்கிழமை காலை காலை 9.52மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *