Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா- நெடுங்கேணியில் தனது இரு குழந்தைகளையும் கிணற்றில் எறிந்து தற்கொலைக்கு முயன்ற தாய்

வவுனியா- நெடுங்கேணியில் தனது இரு குழந்தைகளையும் கிணற்றில் எறிந்து தற்கொலைக்கு முயன்ற தாய்

வவுனியா- நெடுங்கேணி பகுதியில் தாயொருவர் தனது இரு பிள்ளைகளையும், கிணற்றில் எறிந்த நிலையில், அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவி தனது நான்கு வயது பெண் பிள்ளையையும் மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில், ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே மரணித்த நிலையில், மற்றைய நான்கு வயது பெண் பிள்ளை உயிருடன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(15)99


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *