Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் வெப்பத்தை தணித்த காற்றுடன் கூடிய மழை

வவுனியாவில் வெப்பத்தை தணித்த காற்றுடன் கூடிய மழை

காலநிலை மாற்றம் காரணமாக நீடித்து வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் இன்று மாலை ஒரு மணிநேரம் கடும் காற்றுடம் மழை பெய்தது.

பாரிய மின்னல் தாக்கம் மற்றும் கடும் காற்றுடன் கடும் மழை பெய்தது. இதனால் வெப்பத்தால் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் ஒரு மணி நேரத்தின் பின் மீண்டும் வவுனியாவில் வெப்ப காலநிலை நீடிக்கிறது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *