Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா சிதம்பர நகர் கிராமத்தில் பொதுநோக்கு மண்டபம் திறந்து வைப்பு

வவுனியா சிதம்பர நகர் கிராமத்தில் பொதுநோக்கு மண்டபம் திறந்து வைப்பு

வவுனியா சிதம்பர நகர் கிராமத்தில் கட்டப்பட்ட பொதுநோக்கு மண்டபம் இன்று பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் யு.என்.எச்.சீ.ஆர் உத்தியோகத்தர் ஜோசப் மனயார ஆகியோரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

நீண்ட நாட்களாகவே சிதம்பரபுரம் முகாமாக இயங்கி வந்த இப்பகுதி காணிகள் அங்கு தங்கியிருந்த மக்களுக்கே வழங்கப்பட்டு தற்போது சிதம்பர நகராக மாற்றப்பட்ட நிலையில் யு.என்.எச்.சீ.ஆர் இன் நிதியுதவியுடன் இப் பொதுகட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அப்பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டுருந்தனர்.

DSC05849 DSC05859 DSC05871 DSC05872

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *