Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

வவுனியா நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

வவுனியா, நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த தொற்றாறர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதில் ஏழு பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 12ஆக உயர்ந்துள்ளது.வவுனியா நெடுங்கேணியில் பிரபல கட்டட நிர்மாண நிறுவனமொன்றின் ஊடாக வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஏழு பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *