Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாகனங்கள் மீது புதிய வரி விதிப்பு

வாகனங்கள் மீது புதிய வரி விதிப்பு

மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இது அறவிடப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இவ்வருடம் வாகன வருமான உத்தரவு பத்திரம் பெற்றவர்களுக்கு இது நடைமுறைபடுத்தப்படவில்லை எனவும் அடுத்த வருடம் முதல் இவ்வரி உத்தியோகபூர்வமாக அறிவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *