Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்தில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *