Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாழ வழியில்லை என்று இரு பிள்ளைகளுடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்த இளம் தாய்

வாழ வழியில்லை என்று இரு பிள்ளைகளுடன் ரயில் முன்பாய்ந்து  தற்கொலை செய்த இளம் தாய்

31 வயதுடைய இளம் தாய் தனது 12 மற்றும் 13 வயது மகன்களுடன் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். அழுத்கமவில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயில் முன்பே இவர்கள் பாய்ந்துள்ளனர்.

தமக்கு வாழ வழியில்லை என்றும் கடும் பொருளாதார கஷ்டங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் தற்கொலை செய்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த தர்ஷினி ராமையா என்ற  பெண்ணின் கைப்பையில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *