Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விசேட அறிவித்தலுக்கு தயாராகும் ஜனாதிபதி

விசேட அறிவித்தலுக்கு தயாராகும் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினத்தில் முக்கிய அறிவித்தலொன்றை விடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணையும் ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணிக்கான ஒப்பந்தம் நாளைய தினம் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த அறிவித்தலை வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *