Search
Saturday 18 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விசேட கலந்துரையாடலுக்கு தயாராகும் ரணில்

விசேட கலந்துரையாடலுக்கு தயாராகும் ரணில்

ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பாக நாளைய தினத்திற்குள் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையே முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது.
பிரதமரினால் நடத்தப்படவுள்ள இந்த கலந்துரையாடலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *