Search
Saturday 20 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

‘விஜேதாசவுக்கு எதிராக கட்சியின் தீர்மானம் இதுவரை இல்லை’

‘விஜேதாசவுக்கு எதிராக கட்சியின் தீர்மானம் இதுவரை இல்லை’

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபுர்வமான தீர்மானம் எடுக்கவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்கள் சிலர் அமைச்சர் விஜேதாசவுக்கு எதிராக கொண்டுவரவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சியின் செயலாளரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *