வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சிணை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலட்சிணை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விசுறப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடங்களுக்கு வந்த பொலிசார் அதனை மீட்டதுடன், இது எவ்வாறு வந்தது? யாரால் விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.
N5