Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விடுமுறை தொடர்பாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை : அரசாங்கம் தகவல் திணைக்களம்

விடுமுறை தொடர்பாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை : அரசாங்கம் தகவல் திணைக்களம்

அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ள செய்திகளில் உண்மையில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரினால் அந்த செய்திகளில் உண்மையில்லையெ அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *