Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விபத்தில் 3 மாணவர்கள் பலி – பிரதேசவாசிகள் போராட்டம் : கெக்கிரவவில் பதற்றம்

விபத்தில் 3 மாணவர்கள் பலி – பிரதேசவாசிகள் போராட்டம் : கெக்கிரவவில் பதற்றம்

ஏ-9 வீதியில் கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மேலதிக வகுப்புக்கு செல்வதற்காக வீதியில் நின்றுக்கொண்டிருந்த 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மரக் கட்டைகளை ஏற்றிவந்த லொறியொன்று இவர்கள் மீது மோதிய நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரதேசவாசிகள் அந்த பகுதியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)kekirawa 02 kekirawa 08jpg


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *