Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி

விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை இன்றி இலங்கைக்குள் வந்த அமெரிக்க இராஜதந்திரி

கொழும்பு அமெரிக்க தூதகரத்தின் இராஜதந்திரன உயரதிகாரியொருவர் பீ.சீ.ஆர் டிபரிசோதனைக்கு உட்படாது இலங்கைக்குள் நுழைந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டார் விமான சேவை நிறுவனத்தின் விமானம மூலம் இலங்கை வந்துள்ள அவர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படாது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனாவை கண்டறியும் பீ.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளாது நாட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தூதரக சிறப்புரிமைகளுக்கமைய அவரிடம் பரிசோதனை நடத்தப்படவில்லை எனவும் ஆனால் அவர் சுகாதார சட்டதிட்டங்களுக்கமை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவார் எனவும் இந்த காலப்பகுதியில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *