Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விமான விபத்தில் 41 பேர் பலி

விமான விபத்தில் 41 பேர் பலி

ரஷ்யா மொஸ்கோ விமான நிலையத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நேற்று (05) மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொட் ஜேட் (Aeroflot Flight) விமான சேவைக்கு சொந்தமான SU 1492 விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியினூடான பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
எனினும் குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 78 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களில் 41 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் தீ விபத்திலிருந்து தப்பித்துள்ளனர். -(3)59328135_2250359108611591_8577068570788233216_n 59328148_2250358298611672_9059984905320005632_n 59449677_2250348355279333_4705050361105219584_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *