Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விரைவில் இன்னுமொரு தேர்தல்

விரைவில் இன்னுமொரு தேர்தல்

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
அரநாயக்கவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களாக மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்னும் நடத்தப்படாது இருக்கின்றது. எவ்வாறாயினும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அதனை நடத்துவதற்கு நடவடிக்கையெடுப்போம். பழைய முறையில் அதனை நடத்த நடவடிக்கையெடுப்போம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *