Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விரைவில் எரிபொருள் விலையில் மாற்றம்?

விரைவில் எரிபொருள் விலையில் மாற்றம்?

எரிபொருள் விலைகளை குறைப்பது தொடர்பாக அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி விரைவில் பெட்ரொல் , டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் பெருமளவுக்கு குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பெருமளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *