Search
Monday 16 September 2019
  • :
  • :

விரைவில் தேர்தலை நடத்துங்கள் : தேர்தல்கள் ஆணையாளருக்கு மகிந்த அணி கடிதம்

விரைவில் தேர்தலை நடத்துங்கள் : தேர்தல்கள் ஆணையாளருக்கு மகிந்த அணி கடிதம்

ஜனாதிபதி தேர்தலை தாமதிக்காது கூடிய விரைவில் நடத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதத்தை அனுப்பியுள்ளது.
எவ்வாறாயினும் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்காக பதில்களை வழங்கவில்லை. எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் எந்தவொரு தினத்திலும் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *