Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விலை சூத்திரம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரிக்கிறது

விலை சூத்திரம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரிக்கிறது

விலை சூத்திரத்தை வெளியில் காட்டாது அந்த பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் வகையிலேயே அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த விலை சூத்திரத்தை வெளியே காட்டுமாறு கோரிக்கை விடுத்த போதும் அரசாங்கமோ நிதி அமைச்சோ அதனை காட்டுவதில்லையெனவும் விலை சூத்திரமென்ற போர்வையில் மக்கள் மீது சுமைகளை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் நடந்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *