Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விளம்பரம் மூலம் அனுசரனையாளர்களை தேடும் இலங்கை கிரிக்கெட்

விளம்பரம் மூலம் அனுசரனையாளர்களை தேடும் இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக பின்னடைவை கண்டு வரும் நிலையில் அந்த அணிக்கான அனுசரனையாளர்களை தேடி விளம்பரம் போட வேண்டிய நிலைக்கு இலங்கை கிரிக்கெட் சபை தள்ளப்பட்டுள்ளது.
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐ.சீ.சீ உலக கிண்ண போட்டிக்காக அணிக்கு அனுசரனையாளர்களை தேடி சபையின் இணையத்தளத்தில் விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அனுசரனைக்காக முந்திக்கொண்டு வருகின்ற போதும் இம்முறை அந்த நிறுவனங்கள் அதில் அக்கறை காட்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விளம்பரத்தின் மூலம் அனுசரனையாளர்களை தேடும் நடவடிக்கையில் கிரிக்கெட் சபை ஈடுபட்டுள்ளது. -(3)World-Cup-AD-Final-Ad-HalfPage-780x644


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *