Search
Thursday 17 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக விமல் வீரவன்ச

வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக விமல் வீரவன்ச

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.இதேவேளை, வீடமைப்பு அமைச்சானது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாசவிடம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *