Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வீதி ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டப்பண ரசிது வீடுகளுக்கு தபாலில் வரும்

வீதி ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டப்பண ரசிது வீடுகளுக்கு தபாலில் வரும்

வீதி போக்குவரத்து சட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்கு தண்டப் பணம் அறவிடுவது தொடர்பான ரசிதுகளை அவர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அவர்கள் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய நேரம் , இடம் அதற்குறிய புகைப்படம் உள்ளிட்ட விடயங்கள் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *