Search
Tuesday 27 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை முதல் மாற்றம்

வீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை முதல் மாற்றம்

கொழும்பு நகருக்குள் பிரதான வீதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடந்த வீதி ஒழுங்கை சட்டத்தில் நாளை (23) முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிகளில் இடப்பக்க ஒழுங்கையில் பயணிகள் பஸ்களும் , பாடசாலை பஸ்களும் , அலுவலக பஸ்களும் மட்டும்  பயணிக்க வேண்டும்.

ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டாவது ஒழுங்கையில் பயணிக்க முடியும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *