Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் மீண்டும் அமுல்

வீதி ஒழுங்கை சட்டம் நாளை முதல் மீண்டும் அமுல்

பிரதான நகரங்களில் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டத்தை நாளை முதல் மீண்டும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இது பரீட்சார்த்தமாக செயற்படுத்தப்பட்டிருந்த போது வாகன விபத்துக்கள் குறைவடைந்திருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மீண்டும் நாளை முதல் அதனை செயற்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்காக வாகன சாரதிகளுக்காக 2 வார கால சலுகை காலத்தை வழங்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் பஸ் உள்ளிட்ட பெரிய வாகன சாரதிகள் அது தொடர்பாக தெளிவுப்படுத்தப்படவுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *