Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வீரவன்ச அமைச்சரானார்

வீரவன்ச அமைச்சரானார்

வீடமைப்பு மற்றும் நலன்புரிகள் அமைச்சராக விமல் வீரவன்ச பதவியேற்றுள்ளார்.
சற்று முன்னர் ஜனாதிபதி செயலாகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.
ஏற்கனவே 2105ஆம் ஆண்டு வரை வீரவன்ச வீடமைப்பு அமைச்சராகவே செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *