Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெற்றிபெற்றவர் யார் என்பது 17 ஆம் திகதி காலை அறிவிக்கபப்டும்

வெற்றிபெற்றவர் யார் என்பது 17 ஆம் திகதி காலை அறிவிக்கபப்டும்

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற்றார் என்ற அறிவிப்பு 17 ஆம் திகதி காலை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

பிரதான வேட்பாளர்களில் எவரும் 50 சத வீதத்துக்கு கூடுதலான வாக்குகளை பெற தவறினால் இறுதி அறிவிப்பு 17 ஆம் திகதி இரவு வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *