Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா!

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவருக்கு கொரோனா!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவர் கந்தக்காட்டில் அமைந்துள்ள  போதைப் பொருளுக்கு அடிமையாளர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சிறைச்சாலையிலுள்ள மற்றைய கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பீ.சீ.ஆர் பரிசோதனையை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *